வீரசோழன்

imported>Hibayathullah பயனரால் செய்யப்பட்ட 16:18, 12 சூலை 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

வீரசோழன் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்த திருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், அருப்புக்கோட்டை(சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. இது சுமார் 7000 மக்கள் தொகை கொண்டகிராமம் ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வீரசோழன்&oldid=207214" இலிருந்து மீள்விக்கப்பட்டது