வீரசோழன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shahulvrn பயனரால் செய்யப்பட்ட 15:03, 14 ஆகத்து 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (Hibayathullah (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 555971 இல்லாது செய்யப்பட்டது)
Jump to navigation Jump to search

வீரசோழன் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்த திருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், அருப்புக்கோட்டை(சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. இவ்வூரில் தற்போதைய மொத்த மக்கள் தொகை 5641 நபர்கள் ஆகும். 1311வீடுகளும் உள்ளன. ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=வீரசோழன்&oldid=207216" இலிருந்து மீள்விக்கப்பட்டது