.ac

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 01:54, 25 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Thamizhpparithi Maariஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
.ac
அறிமுகப்படுத்தப்பட்டது 1997
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு அசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையம்
வழங்கும் நிறுவனம் கேபிள் அன்டு வயர்லெசு (அசென்சன் தீவு)
பயன்பாட்டு நோக்கம் ஐக்கிய இராச்சியம்அசென்சன் தீவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள் கட்டுப்பாடுகள், விதிகள்
பிணக்கு கொள்கைகள் கொள்கை
வலைத்தளம் www.nic.ac

.ac என்பது அசென்சன் தீவுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.

இந்த ஆள்களப் பெயரை யாரும் பெற முடியும். .acஇற்கான ஆள்களப் பதிவகம் அனைத்துலகமயமாக்கப்பட்ட ஆள்களப் பெயர்களையும் ஏற்றுக் கொள்கின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

.acஇன் கீழ் ஐந்து இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்ய முடியும்.

  • .com.ac-வணிக நிறுவனங்கள்
  • .net.ac-வலையமைப்புச் சேவை வழங்குநர்கள்
  • .gov.ac-அரசு
  • .org.ac-வணிக நோக்கற்ற அமைப்புகள்
  • .mil.ac-படை[1]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=.ac&oldid=220518" இலிருந்து மீள்விக்கப்பட்டது