2-நோனேனால்

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:57, 21 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{chembox | Verifiedfields = changed | verifiedrevid = 477214998 | ImageFile=2-Nonanol.svg | ImageSize= | IUPACName=நோனேன்-2-ஆல் | OtherNames= |Section1={{Chembox Identifiers | InChIKey = NGDNVOAEIVQRFH-UHFFFAOYAZ | ChEMBL_Ref = {{ebicite|correct|EBI}} | ChEMBL = 454517 | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/C9H20O/c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

2-நோனேனால் (2-Nonanol) என்பது C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளரிக்காயின் நறுமணத்தை இச்சேர்மம் பெற்றுள்ளது. ஆயிசுட்டர்கள் எனப்படும் இருவோட்டு மெல்லுடலி வகை உயிரினங்களில் இச்சேர்மம் அடையாளம் காணப்பட்டுள்ளது[1] . பெரமோன்கள் எனப்படும் இனக்கவர்ச்சி இயக்கு நீராக இது பல பூச்சிகளால் பயன்படுத்தப்படுகிறது[2]. வர்த்தக முறையாகவும் இச்சேர்மம் விற்பனைக்குக் கிடைக்கிறது.

2-நோனேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நோனேன்-2-ஆல்
இனங்காட்டிகள்
628-99-9 N
ChEBI CHEBI:78304 N
ChEMBL ChEMBL454517 Y
ChemSpider 11861 Y
InChI
  • InChI=1S/C9H20O/c1-3-4-5-6-7-8-9(2)10/h9-10H,3-8H2,1-2H3 Y
    Key: NGDNVOAEIVQRFH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C9H20O/c1-3-4-5-6-7-8-9(2)10/h9-10H,3-8H2,1-2H3
    Key: NGDNVOAEIVQRFH-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12367
  • OC(CCCCCCC)C
UNII 292T5234DX Y
பண்புகள்
C9H20O
வாய்ப்பாட்டு எடை 144.2545
அடர்த்தி 0.827 கி/மி.லி
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

மேற்கோள்கள்

  1. Pennarun, Anne-Laure; Prost, Carole; Demaimay, Michel (2002). "Identification and origin of the character-impact compounds of raw oyster Crassostrea gigas". Journal of the Science of Food and Agriculture 82 (14): 1652. doi:10.1002/jsfa.1236. 
  2. "Nonan-2-ol: Behavioral Function". Pherobase.
"https://tamilar.wiki/w/index.php?title=2-நோனேனால்&oldid=225444" இலிருந்து மீள்விக்கப்பட்டது