பசுக்கார்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:10, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஃபசுகார்''' (''Buzzcar'') என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஃபசுகார் (Buzzcar) என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்தை வாடகைக்கு விட விரும்புவர்களோடு இணையம் ஊடாக நிகழ் நேரத்தில் தொடர்புபடுத்துகிறது. இந்த நிறுவனம் காப்புறுதி, சாலை ஓர உதவி போன்ற சேவைகளையும் வழங்குகிறது. வாடகைப் பணம் விடுபவரும் எடுப்பவரும் தீர்மானிப்பது. இதில் 30% தனது சேவைகளுக்கு கட்டணமாக அறவிடுகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பசுக்கார்&oldid=234917" இலிருந்து மீள்விக்கப்பட்டது