அகலை

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 01:05, 17 செப்டெம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அகலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
குடும்பம்:
ஸ்கோம்பிரிபிடே
பேரினம்:
ராஸ்ட்ரேகில்லர்
இருசொற் பெயரீடு
ரா. கானகுர்தா

அகலை அல்லது அயலை (Rastrelliger kanagurta) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இவை பொதுவாக இந்திய, மேற்கு பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இது ஒரு முக்கியமான உணவு மீன் ஆகும்.

  1. Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Nelson, R. (2011). "Rastrelliger kanagurta". செம்பட்டியல் 2011: e.T170328A6750032. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170328A6750032.en. பார்த்த நாள்: 2 May 2018. 
"https://tamilar.wiki/w/index.php?title=அகலை&oldid=236340" இலிருந்து மீள்விக்கப்பட்டது