அங்குலம்
அங்குலம் (Audio file "Ta-அங்குலம்.ogg" not found; inch, குறியீடு: in அல்லது ″[1]) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.[1][2][3]
| அங்குலம் | |
|---|---|
| அலகு முறைமை | அமெரிக்க/பிரித்தானிய அலகுகள் |
| அலகு பயன்படும் இடம் | நீளம் |
| குறியீடு | in or ″ (the double prime)[1] |
| அலகு மாற்றங்கள் | |
| 1 in இல் ... | ... சமன் ... |
| பிரித்தானிய/அமெரிக்க அலகுகள் | 136 yd or 112 ft |
| மெட்ரிக் (SI) அலகுகள் | 25.4 mm |
| SI அலகுகள் | |
|---|---|
| 25.4×10−3 மீ | 25.4 மிமீ |
| அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
| 83.33×10−3 அடி | 1 அங் |
பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்
இம்பீரியல் அலகுகள்
| 1 அடி | 12 அங்குலங்கள் |
| 1 யார் | 36 அங்குலங்கள் |
| 1 பாகம் | 72 அங்குலங்கள் |
| 1 சங்கிலி | 792 அங்குலங்கள் |
| 1 பெர்லாங் | 7920 அங்குலங்கள் |
| 1 மைல் | 63,360 அங்குலங்கள் |
மெட்ரிக் அலகுகள்
| 1 மில்லிமீட்டர் | 0.0394 அங்குலங்கள் |
| 1 சதம மீட்டர் | 0.3937 அங்குலங்கள் |
| 1 மீட்டர் | 39.37 அங்குலங்கள் |
| 1 கிலோமீட்டர் | 39,370 அங்குலங்கள் |
பழைய இந்திய அளவைமுறை
| 1 விரற்கடை | 3/4 அங்குலம் |
| 1 சாண் | 9 அங்குலங்கள் |
| 1 முழம் | 18 அங்குலங்கள் |