அசெரோடான்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 14:34, 12 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பாலூட்டிப் பேரினங்கள் using HotCat)
அசெரோடான்
(அ. ஜூபாட்டசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெரோபோடிடே
பேரினம்:
அசெரோடான்

ஜார்டான், 1837
மாதிரி இனம்
அ. ஜூபாட்டசு
எசுக்ஷோல்ட்சு, 1831
சிற்றினங்கள்

அ. செலிபென்சிசு
அ. குமிலிசு
அ. ஜூபாட்டசு
அ. லுகோடிசு
அ. மாக்லோடி

அசெரோடான் (Acerodon)(கூர்மையான பல்) என்பது டெரோபோடிடே குடும்பத்தில் உள்ள வௌவால்களின் பேரினமாகும். இவை அனைத்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. மேலும் இவை அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்கள் ஆகும். இவை பழந்திண்ணி வௌவால்களான தெரோபசுடன் நெருங்கிய தொடர்புடையவை.[1]

சிற்றினங்கள்

அசெரோடான் பேரினம்

  • சுலவேசி பறக்கும் நரி, அ. செலிபென்சிசு
  • தாலாட் பறக்கும் நரி, அ. குமிலிசு
  • பெரும் தங்கக் கிரீடம் அணிந்த பறக்கும் நரி, அ. ஜூபாட்டசு
  • பலவான் பழ வெளவால், அ. லுகோடிசு
  • சுந்தா பறக்கும் நரி, அ. மாக்லோடி

மேற்கோள்கள்

  1. Simmons, N.B. (2005). "Order Chiroptera". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 312–529. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://tamilar.wiki/w/index.php?title=அசெரோடான்&oldid=238096" இலிருந்து மீள்விக்கப்பட்டது