அசோனல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 11:21, 7 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: புவிப்புரவியல் → புவிப்புறவியல் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அசோனல் (Azonal) என்பது புவியியலில் காலநிலை மண்டலத்தால் தடைசெய்யப்படாத செயல்கள் அல்லது காரியங்களை குறிக்கும் உரிச்சொல்லாகும். இது மண், நிலவமைப்பு, புவிப்புறவியல் மற்றும் தாவரங்களை விவரிக்க பயன்படுகின்றது. எரிமலை மற்றும் மலை தொடர்பான செயல்முறைகள் அசோனல் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள், ஏனெனில் அவை பெரும்பாலும் பூமியின் காலநிலை பகுதிகளிலிருந்து சுயாதீனமாக உள்ளன.[1] சில காலநிலை சூழல்களில் அசோனல் புவிபுற அமைப்புகள் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது. உதாரணமாக, ஆற்றின் செயல்பாடு உலகெங்கிலும் பொதுவானது ஆனால் பெரிகிளேசியல் சூழ்நிலையில் இது பனிமலை, உறைபனி, முறிவுச் சுழற்சிகளை சில நேரங்களில் ஏற்படுத்துகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Tricart, Jean; Cailleux, André (1965). Introduction à la Géomorphologie climatique (in French). Paris: Société d'Édition d'Enseignement supérieur.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. French, Hugh M. (2007). "Azonal Processes and Landforms". The Periglacial Environment (3rd ed.). John Wiley & Sons Ltd. pp. 248–268. ISBN 978-0-470-86588-0.
"https://tamilar.wiki/w/index.php?title=அசோனல்&oldid=238245" இலிருந்து மீள்விக்கப்பட்டது