அடி (அளவை)

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:38, 19 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும்.[1] ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும்.[2] 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.[3] எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அடி_(அளவை)&oldid=238832" இலிருந்து மீள்விக்கப்பட்டது