அணு வெப்பம்

imported>Wwarunn பயனரால் செய்யப்பட்ட 19:16, 3 சனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (குறுங்கட்டுரை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அணு வெப்பம் (atomic heat) என்பது ஓர் அணுவின் தன் வெப்பம் மற்றும் அதனுடைய அணு நிறையின் பெருக்குத் தொகை ஆகும்.[1] டியூலாங் -பெட்டி விதிப்படி அணு வெப்பம் எல்லா திண்மப் பொருள்களுக்கும் ஏறக்குறைய 6 ஆகும். இது சாதாரண வெப்பநிலையில் பல தனிமங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. ஆனால் குறைந்த வெப்பநிலையில் இதன் மதிப்பு மிகவும் குறைந்து, தனி வெப்பக்கீழ் வரம்பில் சுழியை நெருங்குகின்றது.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அணு_வெப்பம்&oldid=240135" இலிருந்து மீள்விக்கப்பட்டது