ஆச்சே மொழி

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:35, 2 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox language |name = அசினியம் |nativename = பாசா ஆச்சே<br>بهسا اچيه |states = இந்தோனேசியா, மலேசியா |region = ஆசே, சுமாத்திரா |speakers = 3.5 மில்லியன் |date=2000 census |ref=e17 |familycolor = ஆத்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


ஆச்சே மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இதனைப் பெரும்பான்மையாகப் பேசுவோர் இந்தோனேசியாவின் சுமாத்திராவின் வட பகுதியில் அமைந்துள்ள அச்சே மாகாணத்தில் வாழ்கின்றனர்.[1]

அசினியம்
பாசா ஆச்சே
بهسا اچيه
நாடு(கள்)இந்தோனேசியா, மலேசியா
பிராந்தியம்ஆசே, சுமாத்திரா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (3.5 மில்லியன் காட்டடப்பட்டது: 2000 census)e17
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ace
ISO 639-3ace
{{{mapalt}}}
Aceh province, Sumatra
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

ஆதாரம்

  1. "அச்சே மொழி பேசும் மக்கள் தொகை". Ethnologue. Retrieved 2013-12-09.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆச்சே_மொழி&oldid=243503" இலிருந்து மீள்விக்கப்பட்டது