அனக்ரியான்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:44, 20 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கிரேக்கக் கவிஞர்கள்; added Category:பண்டைய கிரேக்கக் கவிஞர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அனக்ரியான் (Anacreon, கிமு 582 - கிமு 485[1]) பண்டைய கால கிரேக்க கவிஞர்களுள் ஒருவர் ஆவார். இவருடைய கவிதைகள் காதல் மற்றும் மது ஆகியவற்றின் கொண்டாட்டம் குறித்தவையாக உள்ளன. பண்டையக் கிரேக்கக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க 'ஒன்பது கவிஞர்களுள்' ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார்.

படிமம்:Anacreon Louvre.jpg
அனக்ரியானின் கழுத்தளவுச் சிலை

மேற்கோள்கள்

  1. "Anacreon". Encyclopædia Britannica Online.
"https://tamilar.wiki/w/index.php?title=அனக்ரியான்&oldid=245197" இலிருந்து மீள்விக்கப்பட்டது