அனடோலி தீவு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 12:39, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அனடோலி தீவு [1] (Anatoly Island) வெனிசுலா நாட்டிலுள்ள கனைமா தேசியப் பூங்காவில் உள்ள ஒரு தீவின் பெயராகும். நிர்வாக ரீதியாக போலிவார் மாநிலத்தின் கிரான் சபனா நகராட்சியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது. கேராவ் நதி, அயன்டெபூயைக் அடைந்தபின்னும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரால் நிரப்பப்பட்டு பல நீரோடைகளாகப் பிரிந்து, தீவுகளை உருவாக்குகிறது. இவற்றில் மிகப்பெரிய தீவு அனடோலி தீவு என்று அழைக்கப்படுகிறது.

அனடோலி தீவு
Anatoly Island
அனடோலி தீவு
புவியியல்
அமைவிடம்கனைமா தேசியப் பூங்கா
நிர்வாகம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனடோலி_தீவு&oldid=245210" இலிருந்து மீள்விக்கப்பட்டது