அனுருத்தர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:33, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அனுருத்தர் (Anuruddha) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். மேலும் இவர் புத்தரின் ஒன்று விட்ட தம்பியாவார்.

அனுருத்தர்
பதவிதிப்பசக்குகனன்
சுய தரவுகள்
பிறப்பு
இறப்பு
150 வயதில் இறப்பு; இடம் வெலுவா கிராமம், வஜ்ஜி நாடு
சமயம்பௌத்தம்
தேசியம்நேபாளம் நேபாளி
பெற்றோர்சாக்கிய மன்னர் சுத்தோதனர் (தந்தை)
பணிபிக்கு
பதவிகள்
ஆசிரியர்கௌதம புத்தர்
மாணவர்கள்
  • மகா சுமனன் தேரர் முதலானவர்கள்

புத்தர் கயாவில் ஞானம் அடைந்த பின்னர், ஆனந்தர், தேவதத்தன் பாட்டியா மற்றும் உபாலியுடன் சென்று புத்தரிடம் துறவற தீட்சை பெற்றவர் அனுருத்தர்.[1]

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது அவருடன் இருந்த சில முதன்மைச் சீடர்களில் அனுருத்தரும் ஒருவர். பின்னர் முதல் பௌத்த அறிஞர்களின் மாநாட்டை கூட்டுவதில் அனுருத்தர் பெரும் பங்கு வகித்தவர். இவர் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். புத்த ஜாதக கதைகளில் அனுருத்தர் புத்தரின் மறு பிறப்பாகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

  1. Hecker, Hellmuth (2006-06-18). "Ananda, The Guardian of the Dhamma". Buddhist Publication Society. Archived from the original on 2007-03-28. Retrieved 2007-04-05.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனுருத்தர்&oldid=245799" இலிருந்து மீள்விக்கப்பட்டது