அப்பளம்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 13:34, 29 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அப்பளம் (Papadum) உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் உளுந்தினால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான ஒரு துணை உணவாகும். அப்பளம் உளுந்துமாவு கொண்டு வட்டமாகவோ அல்லது விருப்பப்பட்ட வடிவங்களிலோ தேய்க்கப்பட்டு பின் நன்றாகக் காய வைக்கப்படுகிறது. பிறகு தேவையான போது எண்ணெயில் அல்லது அடுப்பில் நேரடியாகப் பொரித்து எடுக்கப்பட்டு துணை உணவாகச் சாப்பிடப்படுகிறது.

அப்பளம்
தொடங்கிய இடம்இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்உளுந்து, கொண்டைக் கடலை, கொள்ளு, அரிசி மாவு
பொரித்த அப்பளங்கள்

பெயர்த் தோற்றம்

அப்பளித்துருட்டுபவது அப்பளம் என்கிறார் தேவநேயப் பாவாணர். அப்பளித்தல் = சமனாக தேய்தல் [1]

ஆதாரங்கள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  1. ஞா.தேவநேயப்பாவாணர், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், பக் 101
"https://tamilar.wiki/w/index.php?title=அப்பளம்&oldid=248917" இலிருந்து மீள்விக்கப்பட்டது