அமரபூண்டி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 09:01, 28 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அமரபூண்டி (AMRAPOONDI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்திநான்காவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 24 ) ஆகும்.[5]

அமரபூண்டி
—  வருவாய்க் கிராமம்  —
அமரபூண்டி
அமைவிடம்: அமரபூண்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°31′13″N 77°34′26″E / 10.520284°N 77.573841°E / 10.520284; 77.573841
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

4,809 (2011)

226/km2 (585/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21.2576 சதுர கிலோமீட்டர்கள் (8.2076 sq mi)
குறியீடுகள்

அமைவிடம்

பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஆயக்குடியிலிருந்து கிழக்கே சுமார் 12 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 521 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமரபூண்டி கிராமத்தில் 1245 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 4809 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.21 %. இதில் 2415 பேர் ஆண்கள்; 2394 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 3ம், நடுநிலைப் பள்ளி 1ம் உள்ளது.[7]

முக்கிய பயிர்

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.


நிருவாக அமைப்பு

கிராமத்தின் தகவல்கள்

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 603 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 2125.76.0 ஹெக்டேர்- (5252.87.ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  5. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  6. http://wikimapia.org/#lang=ta&lat=10.520284 &lon=77.573841 &z=16&m=w
  7. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://tamilar.wiki/w/index.php?title=அமரபூண்டி&oldid=249102" இலிருந்து மீள்விக்கப்பட்டது