அமீர் ஹமிட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:38, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அமீர் ஹமிட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 0
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - -
வீசிய பந்துகள் - 88
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 38.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- 1/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 3 2006

அமீர் ஹமிட் (Aamer Hameed, பிறப்பு: அக்டோபர் 18 1954, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1977 இலிருந்து 1978 வரை பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=அமீர்_ஹமிட்&oldid=249536" இலிருந்து மீள்விக்கப்பட்டது