அம்பேலிம்

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 22:25, 24 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (அறுபட்ட கோப்பை நீக்குதல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அம்பேலிம் (Ambelim) இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள சால்செட் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இக்கிராமம் வேலிம் மற்றும் அசோல்னா கிராமங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கு மீன் பிடி மற்றும் பழங்குடி சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். ஏழு வார்டுகள் உள்ளடங்கியுள்ள அம்பேலிம் கிராமத்தில் மொத்தமாக 3500 குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.[2]

அம்பேலின்
Ambelim
आंबेलीम
கிராமம்
அம்பேலின் கிராமத்திலுள்ள தேவாலயம்
அம்பேலின் கிராமத்திலுள்ள தேவாலயம்
அம்பேலின் Ambelim is located in கோவா
அம்பேலின் Ambelim
அம்பேலின்
Ambelim
இந்தியாவின் கோவாவில் அமைவிடம்
அம்பேலின் Ambelim is located in இந்தியா
அம்பேலின் Ambelim
அம்பேலின்
Ambelim
அம்பேலின்
Ambelim (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°10′17.9″N 73°58′06.9″E / 15.171639°N 73.968583°E / 15.171639; 73.968583
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்தென் கோவா
துணை மாவட்ட்டம்சல்சீட்டு
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்கிராமப் பஞ்சாயத்து
 • கோவா சட்டப் பேரவை உறுப்பினர்குரூசு சில்வா (ஆம் ஆத்மி கட்சி)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்3,500
இனம்அம்பேத்கார் (आंबेल्कर)
Languages
 • அலுவல் பூர்வம்
 • கூடுதல்/பண்பாடுஉரோமி கொங்கனி
போர்த்துக்கீசியர்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
403701
இடக் குறியீடு0832
வாகனப் பதிவுஜி.ஏ
இணையதளம்www.vpambelim.in

அம்பேலிம் கிராமம் வேலிம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. மேலும் வேலிம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குரூசு சில்வாவின் இல்லம் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.[3]

குறிப்பிடத்தகுந்த நபர்கள்

  • பெஞ்சமின் சில்வா - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • குரூசு சில்வா - தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. "India's first anti-colonialist uprising predates Mangal Pandey's by 274 years?". The News Minute (in ஆங்கிலம்). 2015-07-19. Retrieved 2022-08-22.
  2. Dec 3, TNN /; 2013; Ist, 01:28. "Ambelim: Confusion continues | Goa News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-08-22. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. "Velim MLA opens two offices in constituency". The Goan EveryDay (in ஆங்கிலம்). Retrieved 2022-08-22.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்பேலிம்&oldid=250539" இலிருந்து மீள்விக்கப்பட்டது