அரசலாறு

imported>J.R.Kishor பயனரால் செய்யப்பட்ட 18:08, 13 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:புதுச்சேரி ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்தினுள் நுழையும் பொழுது ஐந்து கிளைகளாகப் பிரிகிறது. இவற்றுள் ஒன்று அரசலாறு ஆகும். கும்பகோணம் பகுதி சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் 1.76 கோடி ரூபாய் மதிப்பில் இது புதுப்பிக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்

  1. "அரசலாற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி : துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு". Retrieved August 25, 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=அரசலாறு&oldid=253260" இலிருந்து மீள்விக்கப்பட்டது