அரநாதர்

imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 05:15, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (இடைவெளி)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரநாதர் (Aranath), சமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர் ஆவார். அரநாதர், இச்வாகு குல மன்னர் சுதர்சனருக்கும் - இராணி மித்திரதேவிக்கும், அஸ்தினாபுரம் நகரத்தில் பிறந்தவர். சித்த புருஷராக விளங்கிய அரநாதர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அறிவொளி அடைந்து, 84,000 ஆண்டுகள் வாழ்ந்து, சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1]

அரநாதர்
Aranatha
அதிபதிசமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர்

தங்க நிறம் கொண்ட அரநாதர் மீனை வாகனமாகக் கொண்டவர்.[2]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. von Glasenapp 1999, ப. 308.
  2. "Brief details of Tirthankaras". Archived from the original on 2017-10-21. Retrieved 2017-10-21.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அரநாதர்&oldid=253630" இலிருந்து மீள்விக்கப்பட்டது