அரவத்தூர்

imported>TNSE ACPALANISAMY DIET NGP பயனரால் செய்யப்பட்ட 11:24, 24 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ("Aravathur" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  திருவாருர் மாவட்டம்,   மன்னார்குடி வட்டத்தில் அரவத்தூர் என்ற   சிறிய கிராமம் அமைந்துள்ளது.  அரவம்  என்றால் பாம்பு என்று  பொருள் ஆகும்.  இக்கிராமத்தின்  முக்கிய  தொழில்  விவசாயம்  ஆகும். இங்கு மாரியம்மன் கோவில் கோவில்  அமைந்துள்ளது.

பிற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அரவத்தூர்&oldid=253737" இலிருந்து மீள்விக்கப்பட்டது