அரிகர நதி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 20:06, 6 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரிகர ஆறு என்பது சிற்றாற்றின் ஐந்து முதல் நிலை துணையாறுகளுள் ஒன்று. இது செங்கோட்டை, பூலாங்குடியிருப்பு புளியரை மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தென்காசியில் சிற்றாறுடன் இணைகிறது. இது ஏழு அணைகளைக் கொண்டு 445.10 ஹெக்டேர் நிலங்களுக்கு நேரடி பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆற்றின் இணையாறுகளான குண்டாறு, மொட்டையாறு மூலம் மறைமுகமாக முறையே 465.39 மற்றும் 141.64 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மூலம்

"https://tamilar.wiki/w/index.php?title=அரிகர_நதி&oldid=253875" இலிருந்து மீள்விக்கப்பட்டது