அரியாவூர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:17, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அரியாவூர் ஊராட்சி அமைந்துள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று. சத்திரப்பட்டி மற்றும் நவலூர் குட்டப்பட்டு போன்ற ஊர்களை சுற்றுப்பகுதிகளாக கொண்டுள்ளது.[1]

அரியாவூர் ஊராட்சி

ஊராட்சி
தேசம் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சி
வட்டம்திருவரங்கம்
ஒன்றியம்மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுTN-48

அரசியல்

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-12-31.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-01.
  3. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://tamilar.wiki/w/index.php?title=அரியாவூர்&oldid=254314" இலிருந்து மீள்விக்கப்பட்டது