அருணபதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:18, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அருணபதி

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635207

அருணபதி (Arunapathi) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள் வகைப்பாடு

கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட[2] இந்த கிராமமானது, ஊத்தங்கரையில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கி.மீ தள்ளியும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 197 வீடுக்களைக் கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[3] 752 (ஆண்கள் :400 பெண்கள் : 352 ) ஆகும்.[4]

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. Retrieved 2021-12-28.
  3. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  4. https://goo.gl/maps/uM8ya5E16En
"https://tamilar.wiki/w/index.php?title=அருணபதி&oldid=254438" இலிருந்து மீள்விக்கப்பட்டது