அரும்புகள்

imported>Parvathisri பயனரால் செய்யப்பட்ட 14:41, 18 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்று சேர்த்தல், சிவப்பிணைப்பு நீக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரும்புகள் (Arumbugal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் சின்னதுரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

அரும்புகள்
இயக்கம்யூப்பிட்டர் சின்னதுரை
தயாரிப்புகாமாட்சி ஆர்ட் பிலிம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத் பாபு
ஸ்ரீதேவி
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3864 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-213. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=அரும்புகள்&oldid=254668" இலிருந்து மீள்விக்கப்பட்டது