அறுகாலி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 16:38, 21 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Gaunt2002 மேற்கோள் பிழையை நீக்குதல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அறுகாலிகள்
புதைப்படிவ காலம்:Early Devonian–Recent[1]
A flesh-fly
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
அறுகாலி

Latreille, 1825
வகுப்பு மற்றும் வரிசை

வகுப்பு பூச்சியினம்
வகுப்பு Entognatha

அறுகாலி (Hexapoda) என்பது விலங்கியலில், கணுக்காலித் தொகுதியின் ஒரு துணைத் தொகுதியாகும். இத்துணைத்தொகுதி உயிர்களுக்கு மூன்று இணை கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிறகுள்ள மற்றும் சிறகற்ற உயிரிகளாகவுள்ளன. சிறகுள்ளவைகள் பூச்சியினம் என்றும் மற்றும் சிறகில்லாதவைகள் கொலம்பொலா, ப்ரோடுரா, மற்றும் டைப்லுரா என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

புறத்தோற்றம்

முன்புற தலை, மார்பு பகுதி, மற்றும் பின்புற வயிறு என்று மூன்று பகுதிகள் அறுகாலிகளின் உடலில் உள்ளன. உணர்கொம்புகள், தாடை, உதடு போன்றவை பொதுவாக தலைப்பகுதியில் உள்ளன. மார்பு பகுதியில் மூன்று இணைகால்கள் மற்றும் சிறகுகள் உள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=அறுகாலி&oldid=256822" இலிருந்து மீள்விக்கப்பட்டது