அலம்புசன்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:02, 17 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அலம்புசன், ஒரு அசுர வீரன் மற்றும் துரியோதனனின் நண்பன். குருச்சேத்திரப் போரின் எட்டாவது நாள் போரில் அருச்சுனனின் மகன் அரவானைக் கொன்றவன்.[1] பதினான்காம் நாள் போரில் கடோத்கசனால் அலம்புசன் மற்றும் மற்றும் அலாயுதன் கொல்லப்பட்டனர்.[2] கடோற்கஜனைப் போன்றே பல வகையான மாயைகளை அறிந்திருந்தார். மகாபாரதப் போரில் பீமனுக்கு அலம்புசன் கடும் சவாலையும் கொடுத்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அலம்புசன்&oldid=257093" இலிருந்து மீள்விக்கப்பட்டது