அலி மெக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:23, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அலி மெக்
அறியப்படுவதுதேஷி பழங்குடி மக்கள் தலைவர்
சமயம்இஸ்லாம்

அலி மெக் (Ali Mech) ஓர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (தற்போதை அசாம் மாநிலம்) பழங்குடி மக்களின் தலைவர் ஆவார்.[1] இவர் அசாமின் கசாரி பகுதியின் மெக் பழங்குடி மக்களை சேர்ந்தவர்.[2] இவர் கில்ஜி திபெத்தின் மீது படையெடுத்த போது உதவியாக இருந்தார். ஆனால் அந்த படையெடுப்பு தோல்வியடைந்தது. [3]

இவர் 1205 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை ஏற்றார்.[4] இவர் தான் அசாமில் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் நபர் என்று சொல்லப்படுகிறது. இவர் தேஷி என்ற முஸ்லிம் மக்கள் இனத்தின் நிறுவனராக கருதப்படுகிறார்.[5]

சான்றுகள்

  1. "Who Are The Muslims Of Assam?". Outlook (Indian magazine). Retrieved 2019-09-05.
  2. Tribe 'Online-Magazine', The Bodo. "Heritage of Mech Kingdom". The Bodo Tribe 18. Retrieved 2019-09-05.
  3. Nadwi, Abu Bakr Amir-uddin (2004). Tibet and Tibetan Muslims. Translated by Sharma, Parmananda. Dharamsala: Library of Tibetan Works and Archives. p. 43. ISBN 9788186470350.
  4. "The indigenous Deshis: Caught between tradition and religion". The Assam Tribune. Archived from the original on 2018-10-01. Retrieved 2019-09-05.
  5. "Deshi Muslims seek OBC tag". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2019-09-10.
"https://tamilar.wiki/w/index.php?title=அலி_மெக்&oldid=257211" இலிருந்து மீள்விக்கப்பட்டது