அலீசா ஹீலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 09:18, 1 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அலீசா ஹீலி
படிமம்:Alyssa Healy.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலீசா ஹீலி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்பிப்ரவரி 10 2010 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 18 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ -20 பெண்கள் தேசிய அணி
ஆட்டங்கள் 5 5 28
ஓட்டங்கள் 25 17 365
மட்டையாட்ட சராசரி 6.25 5.66 21.47
100கள்/50கள் 0/0 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 21 7 89*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/1 1/0 16/10
மூலம்: CricketArchive, மார்ச்சு 12 2010

அலீசா ஹீலி (Alyssa Healy, பிறப்பு: மார்ச்சு 24 1990), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின்மேனாள் வீரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும், 28 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2010 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=அலீசா_ஹீலி&oldid=257327" இலிருந்து மீள்விக்கப்பட்டது