அல் அரப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 05:50, 13 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அல் அரப்
Al-Arab
العرب
இடைவெளிகாலை நாளிதழ்
வெளியீட்டாளர்அரபு உலக அறக்கட்டளை பதிப்பக வெளியீடு
முதல் வெளியீடு1977
நாடுலண்டன், இங்கிலாந்து
மொழிஅரபு மொழி
வலைத்தளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்


அல் அரப் (அரபு العرب) (ஆங்கிலம்Al-Arabஅல்லது Alarab அர்த்தம் அரேபியர்கள்) நாளிதழ் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் அரபு மொழி செய்தி நாளேடு ஆகும் இதை அரபு உலக அறக்கட்டளை பதிப்பக வெளியீடு பதிப்பித்து வெளியிடுகிறது.1977 ஆம் ஆண்டு லண்டன் நகரில் இந்த நாளேடு தொடங்கப்பட்டது.லண்டனில் பதிப்பிக்கப்படும் அல் அரப் நாளிதழ் உலகில் பல நாடுகளில் விற்கப்படுகிறது.



மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அல்_அரப்&oldid=257965" இலிருந்து மீள்விக்கப்பட்டது