அவல் கான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 12:46, 29 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அவல் கான் Awal Khan பிறப்பு: பிப்ரவரி 1 1974), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005-2008/09 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு

  • அவல் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://tamilar.wiki/w/index.php?title=அவல்_கான்&oldid=259066" இலிருந்து மீள்விக்கப்பட்டது