ஆ. நடராசன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 01:33, 18 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:1941 பிறப்புகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆ. நடராசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்என். மருதாச்சலம்
பின்னவர்கோவைத்தம்பி
தொகுதிபேரூர்
பதவியில்
1984–1989
முன்னையவர்கோவைத்தம்பி
பதவியில்
1989–1991
பின்னவர்கே. பி. இராசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-12-26)26 திசம்பர் 1941
மதுக்கரை
இறப்பு13 June 2017(2017-06-13) (aged 75)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிள்ளைகள்2
தொழில்விவசாயம், வணிகம்

பேரூர் ஆ. நடராசன் (A. Natarasan) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977,[1] 1984,[2][3] 1989 [4] மற்றும் 1996 [5] தேர்தல்களில் பேரூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,(2001) போட்டியிட திமுக வேட்பாளராக இவர் நியமனம் செய்யப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.[7] இவர் 2017 சூன் 13 அன்று மாரடைப்பால் காலமானார்.[8]

மேற்கோள்கள்

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2020-08-12.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 429-431.{{cite book}}: CS1 maint: year (link)
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2020-08-12.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  6. "பொதுத்தேர்தல் புள்ளி விவரங்கள், 1996" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  7. சத்தியமூர்த்தி, G. (19 April 2001). "திமுகவின் ஓட்டுகளை பிரிக்கும் மதிமுக". The Hindu. http://www.thehindu.com/2001/04/19/stories/0419223c.htm. பார்த்த நாள்: 2017-05-17. 
  8. "Four-time DMK MLA Perur Natarajan passes away". The Hindu. 2017-06-13. Retrieved 2018-06-04.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆ._நடராசன்&oldid=259574" இலிருந்து மீள்விக்கப்பட்டது