ஆக்வா

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:36, 29 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)


ஆக்வா (Ahwa) நகரம், இந்தியாவின் குஜராத் மாநில, டாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். அருகில் உள்ள தொடருந்து நிலையம் பிலிமொராவில் உள்ளது. சாலைகள் மாநிலத்தில் பிற பகுதிகளை இணைக்கிறது.

ஆக்வா

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்டாங்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,000
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
394710
வாகனப் பதிவுGJ-15
அருகில் உள்ள நகரம்சூரத்து
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிவல்சாட்
சட்டமன்ற தொகுதிடாங்-வன்ஸ்தா

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அக்வா நகர மக்கள் தொகை 15,004 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.39%ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆக்வா&oldid=261706" இலிருந்து மீள்விக்கப்பட்டது