ஆசே விளைவு

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 07:46, 21 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பயனரால் ஆஹர் விளைவு, ஆசே விளைவு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆசே விளைவு (Auger effect, /ˈʒ/) அல்லது ஆஹர் விளைவு என்பது ஓர் அணுவில் கிளர்ந்த நிலையிலுள்ள ஓர் எதிர்மின்னி கீழ் ஆற்றல் மட்டத்திற்குத் தாவும்போது அவ்வணு எக்சு கதிர்களையோ காமா கதிர்களையோ வெளியிடாமல் ஓர் எதிர்மின்னியை (இலத்திரனை) வெளியிடுதல் அல்லது உமிழ்தல் ஆகும்.[1] இப்படிப்பட்ட இலத்திரன்கள் "ஆசே இலத்திரன்" (Auger electron) என அழைக்கப்படுகின்றன.

ஆசே விளைவு

மேற்கோள்கள்

  • Dictionary of science---ELBS
"https://tamilar.wiki/w/index.php?title=ஆசே_விளைவு&oldid=262247" இலிருந்து மீள்விக்கப்பட்டது