ஆண்பால்

தமிழர்விக்கியிலிருந்து
157.49.170.224 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:46, 30 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இவற்றில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால். இஃது ஆண் ஒருவனை மட்டுமே குறிக்கும். அவன், இவன், உவன், எவன், மகன், பேடன், ஆடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்புகள்

  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8, 9
"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்பால்&oldid=263160" இலிருந்து மீள்விக்கப்பட்டது