ஆனந்தமைடு

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 15:27, 31 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆனந்தமைடு' (Anandamide) என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி. இதன் வேதிப்பெயர் N-அரக்கிடானோயில் எத்தனால் அமைடு (N-arachidonoylethanolamide) என்பதாகும். ஆனந்தமைடு எனும் பெயர் ஆனந்தா என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

ஆனந்தமைடு அமைப்பு வாய்பாடு

ஆனந்தமைடு N-பாஸ்ஃபட்டைடில் எத்தனாலமைன் இல் இருந்து பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Isolation and structure of a brain constituent that binds to the cannabinoid receptor". Science 258 (5090): 1946–1949. December 1992. doi:10.1126/science.1470919. பப்மெட்:1470919. Bibcode: 1992Sci...258.1946D. 
  2. "Discovery and characterization of endogenous cannabinoids". Life Sciences 65 (6–7): 573–595. July 1999. doi:10.1016/S0024-3205(99)00281-7. பப்மெட்:10462059. 
  3. "Brain cannabinoids in chocolate". Nature 382 (6593): 677–678. August 1996. doi:10.1038/382677a0. பப்மெட்:8751435. Bibcode: 1996Natur.382..677D. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஆனந்தமைடு&oldid=264000" இலிருந்து மீள்விக்கப்பட்டது