ஆஷிப்தம்

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 14 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் சிவதாண்டவம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> படிமம் = | படிம_தலைப்பு = ஆஷிப்தம் | தாண்டவப்_பெயர் = ஆஷிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஆஷிப்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து ஐந்தாவது
தாண்டவம்

ஆஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஐந்தாவது கரணமாகும்.

ஆஷிப்தசாரியாகப் பக்கவாட்டில் சிறிது சாய்ந்த கைகளால் சதுரமான கடகாமுகக் கையுடன் நின்று ஆடுவது ஆஷிப்தமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆஷிப்தம்&oldid=265527" இலிருந்து மீள்விக்கப்பட்டது