ஆயப் பாதை

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 14:39, 7 செப்டெம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆயப் பாதை (Toll road) என்பது அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ போக்குவரத்து தேவைக்காகச் சாலைகளைப் பெரும் பொருட்செலவில் அமைத்து பல நாட்களுக்கு பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சாலையின் துவக்கத்திலும் முடிவிலும் அரண் அமைத்து வரும் மற்றும் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை உடைய பாதையே ஆய பாதை என்று அழைக்கப்படுகிறது. இப்பழக்கம் பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடாவின் ஒர்லாண்டோ நகருக்கருகில் 417 எண் கொண்ட சாலையில் அமைந்துள்ள ஆயப்பகுதி
பிரித்தானியாவில் அமைந்துள்ள ஆயப்பகுதி.

மேலும் காண்க

சான்றாதாரம்

வெளி இணைப்பு

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆயப்_பாதை&oldid=266289" இலிருந்து மீள்விக்கப்பட்டது