ஆயிசா (நூல்)

imported>பாஸ்கர் துரை பயனரால் செய்யப்பட்ட 21:45, 9 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011-இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.[1] ஆயிஷா (நூல்). ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்று குறிப்பிடப்பட்டு இச்சிறுகதை தொடங்குகிறது..

ஆயிசா (நூல்)
ஆசிரியர்(கள்):இரா. நடராசன்
வகை:சிறுகதை
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
தொடர்:சிறுகதை
பக்கங்கள்:10
பதிப்பகர்:பாரதி புத்தகாலயம்
பதிப்பு:2011

உள்ளடக்கம்

இந்நூலில் ஆயிசா எனும் சிறுமி தன்னுடைய அறிவியல் ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் கேள்விகள் பல கேட்பதும், அதனைக் குறித்து ஆசிரியர்கள் மகிழ்வுறாமல் அவளை அடக்கி வைப்பதும் விவரிக்கப்படுகிறது. பின் ஆயிசா பரிச்சாயத்தமான செய்யும் முயற்சியில் இறந்துவிடுவதும், அதன் பிறகு அவளின் ஆசிரியை மனம் திருந்தி மாணவர்களுக்கு விஞ்ஞானத்தினை அணுகுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆயிசா_(நூல்)&oldid=266319" இலிருந்து மீள்விக்கப்பட்டது