ஆரவல்லி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 00:30, 4 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up---(Kalki---கல்கி) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆரவல்லி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. கிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஈஸ்வர், ராதாகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆரவல்லி
இயக்கம்எஸ். வி. கிருஷ்ண ராவ்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை வி. என். சம்மந்தம்
இசைஜி. ராமனாதன்
நடிப்புஈஸ்வர்
ராதாகிருஷ்ணன்
ஏ. கருணாநிதி
வி. கோபாலகிருஷ்ணன்
நடராஜன்
பக்கிரிசாமி
ஜி. வரலட்சுமி
மோகனா
மைனாவதி
முத்துலட்சுமி
எம். எஸ். திரௌபதி
வெளியீடுஅக்டோபர் 22, 1957
ஓட்டம்.
நீளம்15852 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Aravalli". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 22 October 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19571022&printsec=frontpage&hl=en. 
  2. Aaravalli (PDF) (song book). Modern Theatres. 1957. Retrieved 23 June 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆரவல்லி&oldid=266641" இலிருந்து மீள்விக்கப்பட்டது