ஆர்டுயீனோ

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:50, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆர்டுயீனோ
Arduino
படிமம்:Arduino Logo-ta.svg
படிமம்:Arduino Uno - R3.jpg
"ஆர்டுயீனோ ஊனோ"
உருவாக்குனர்ஆர்டுயீனோ, இத்தாலி
வகைஒற்றைப் பலகை நுண்கட்டுப்படுத்தி
ஆற்றல்5 வோ
சேமிப்பு திறன்பிளாசு, ஈப்ரொம்
நினைவகம்SRAM
வலைத்தளம்www.arduino.cc

ஆர்டுயீனோ (Arduino) என்பது ஒரு கட்டற்ற மூல அச்சுத் தயாரிப்பு மேடை ஆகும். இதை வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு மேடையானது, ஒரு சிறிய, கைக்கடக்கமான கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கவல்லது. இந்த கருவியில், நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் வடிவமைக்க வசதியும், கட்டற்ற மென்பொருளும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "Arduino - Introduction". arduino.cc. Archived from the original on 2015-01-06. Retrieved 2015-09-22.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆர்டுயீனோ&oldid=267484" இலிருந்து மீள்விக்கப்பட்டது