ஆல்கா சிங்
அல்கா சிங் (Alka Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இராசத்தான் மாநிலம் மால்விய நகரைச் சேர்ந்த அல்கா சிங், இராசத்தன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். அல்கா சிங் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் மாநிலத்தின் பண்டிக்குய் சட்டமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஆல்கா சிங் | |
|---|---|
| இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2013–2018 | |
| தொகுதி | பண்டிக்குயி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
- ↑ "Alka Singh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 2017-02-27.
- ↑ "Mrs. Alka Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- BANDIKUI(DAUSA) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-05-13.