ஆவணம்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 07:58, 3 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஆவணங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆவணம் (Audio file "Ta-ஆவணம்.ogg" not found) என்பது எண்ணங்களை எழுதியோ, வரைந்தோ காட்சிப்படுத்தும் கோப்பு ஆகும். ஆவணங்கள் காகிதத்தாளில் வெளிவந்தன. ஆவணங்களை கணினிக் கோப்புகளாக உருவாக்குவதும் உண்டு. இதற்கு எண்ணிம ஆவணத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். எண்ணங்களை சேமித்து வைத்தலை ஆவணப்படுத்தல் என்று குறிப்பிடுவர்.

வகைகள்

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவணம்&oldid=268899" இலிருந்து மீள்விக்கப்பட்டது