ஆவாலூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 10:43, 8 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (*உரை திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆவாலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°55'52.1"N 78°40'10.0"E[1]ஆகும். இங்கு 167 குடும்பங்களும் 661[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 338 ஆண்களும் 323 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவாலூர்&oldid=268970" இலிருந்து மீள்விக்கப்பட்டது