இசுகீம்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 18:23, 23 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இசுகீம் என்பது ஒரு நிரல் மொழி. இது பல நிரலாக்க வழிமுறைகளுக்கு ஆதரவு தருகின்றது என்றாலும், பணிமுறை நிரலாக்க வழிமுறைக்காக இது பெரும்பாலும் அறியப்படுகிறது. இம்மொழி மிகவும் அடிப்படையான கட்டமைப்புகளைத் தருகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இசுகீம்&oldid=269734" இலிருந்து மீள்விக்கப்பட்டது