இண்டி ராக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 06:51, 31 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இண்டி ராக் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது ராக் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது ஆல்டர்நேடிவு ராக், புது அலை ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1980ஆம் ஆண்டுகளின் துவக்கப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=இண்டி_ராக்&oldid=271092" இலிருந்து மீள்விக்கப்பட்டது