இத்தாக்கா

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 10:37, 29 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரை கிரேக்கத் தீவைக் குறித்தது; அமெரிக்காவில் இதே பெயருள்ள நகருக்கு இதாக்கா, நியூ யோர்க் காண்க

இத்தாக்கா (Ithaca அல்லது Ithaka அல்லது Ithaki; கிரேக்க மொழி: Ιθάκη) கிரேக்க நாட்டின் மேற்கே அயோனியன் கடலில் அமைந்துள்ள ஓர் தீவு. இது ஏறத்தாழ 20 கிலோமீட்டர்கள் (12 mi) நீளமும் 6 km (3.7 mi) அகலமும் கொண்டது. 2001இல் இங்கு 3,000 பேர் வாழ்ந்து வந்தனர்.

இத்தாக்காவின் நிலக் காட்சி

கிரேக்க இதிகாசக் கவிதை ஒடிசியில் இத்தாக்காவை ஒடிசியசு என்ற மன்னர் ஆண்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தீவு தற்போதைய தீவிலிருந்து வேறுபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

நூற் தொகை

  • Brown, Jonathan. In search of Homeric Ithaca, Canberra, Parrot Press, 2020.
  • Dervenn, Claude. Iles de Grèce d'Ithaque à Samothrace, Paris, Impr. auxiliaire; J. de Gigord. (S.M.), 1939. (in பிரான்சியம்)
  • Hetherington, Paul. The Greek Islands: Guide to the Byzantine and Medieval Buildings and their Art, Londres, 2001.
  • Le Noan, Gilles. À la recherche d'Ithaque: essai sur la localisation de la patrie d'Ulysse, Quincy-sous-Sénart, Éd. Tremen, 2001. (in பிரான்சியம்)
  • Schliemann, Henry. Ithaque, le Péloponnèse, Troie: recherches archéologiques, Paris, C. Reinwald, 1869. (in பிரான்சியம்)

மேலும் அறிய

  • Tzakos, Christos I. Ithaca and Homer, The Truth: The Advocacy of the Case. Translator: Geoffrey Cox. Archived from the original on 2007-05-16. Retrieved 2021-08-27. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=இத்தாக்கா&oldid=271270" இலிருந்து மீள்விக்கப்பட்டது