ஆந்தரே பரோ

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:04, 17 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆந்தரே பரோ
படிமம்:AndreParrot1961.jpg
பிறப்புAndré Charles Ulrich Parrot Désandans
15 பெப்ரவரி 1901
இறப்பு24 ஆகத்து 1980 (அகவை 79)
5th arrondissement of Paris
கல்விமுனைவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்École du Louvre
Protestant Faculty
of Theology in Paris
Faculty of Arts of Paris
பணிமானிடவியலர்,
தொல்லியலாளர்,
பல்கலைக்கழகப்
பேராசிரியர்,
assyriologist,
கலை வரலாற்றாளர்,
அருங்காட்சியகக்
காப்பாளர்
பணியகம்French Biblical and
Archaeological School
of Jerusalem
Protestant Faculty of
Theology in Paris
இலூவா
அருங்காட்சியகம்
École du Louv
பட்டம்ஆந்தரே பரோ
வாழ்க்கைத்
துணை
Marie-Louise Girod
விருதுகள்Grand Officer of the Legion
of Honour, Commandeur
des Arts et des Lettres‎,
Croix de guerre 1939–1945,
honorary doctor of the
University of Utrecht,
Grand Cross of the
National
Order of Merit


ஆந்தரே பரோ (André Parrot, 1901 – 1980) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் ஈராக்கு, சிரியா, இலெபனான் போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் மாரி என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.[1] .

வாழ்க்கை வரலாறு

பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் "தூ" (Doubs) என்னும் பகுதியில் தெசானான் (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற இலூவா (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்[2][3]. இவர் பிரான்சு நாட்டின் பெருமையப்படையின் [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ பாரிசில் 1980 இல் இயற்கை எய்தினார்.

எழுதிய நூல்கள்

மேற்கோள்கள்

  1. Parrot, André (1935). "Les fouilles de Mari (Première campagne)" (in French). Syria (Institut français du Proche-Orient) 16 (1): 1–28. doi:10.3406/syria.1935.8338. http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf. பார்த்த நாள்: 2015-11-20. 
  2. "Deaths elsewhere". St Petersburg Times. 26 August 1980. http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en. பார்த்த நாள்: 6 January 2011. 
  3. "André Parrot", in Je m'appelle Byblos, Jean-Pierre Thiollet, H & D, 2005, p. 256.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆந்தரே_பரோ&oldid=272208" இலிருந்து மீள்விக்கப்பட்டது