ஆள்கூறுகள்: 8°13′02″N 77°11′17″E / 8.21722°N 77.18806°E / 8.21722; 77.18806

இனயம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 05:31, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இனயம்

கிராமம்
இனயம் is located in தமிழ்நாடு
இனயம்
இனயம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம் கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°13′02″N 77°11′17″E / 8.21722°N 77.18806°E / 8.21722; 77.18806
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவலல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
629193

இனயம் (Enayam) கடற்கரை கிராமம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனையம் புத்தன்துறை ஊராட்சியில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான நாகர்கோவிலுக்கு தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இது குளச்சல் அருகே உள்ளது.

இனையம் துறைமுகத் திட்டம்

அரபுக் கடற்கரை கிராமமான இனையத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பரப்பில் பன்னாட்டு துறைமுகம் நிறுவ, இந்திய அரசு ரூ. 27,570 கோடி மதிப்பிலான திட்டம் தீட்டியுள்ளது.[1][2]

இனயம் துறைமுகம் நிறுவ எதிர்ப்புகள்

இனயத்தில் துறைமுகம் நிறுவினால் தங்கள் வாழ்வாதாரம் அழியும் என உள்ளூர் மீனவ மக்கள் கருதுவதால், இனயம் துறைமுகத் திட்டத்திற்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இனயம்&oldid=276084" இலிருந்து மீள்விக்கப்பட்டது